உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி பொறுப்பாளர் நியமனம்

140

*நாம் தமிழர் கட்சி* *திருச்செந்தூர்* *சட்டமன்றதொகுதி*
—————————————
13-09-2020 அன்று உடன்குடி ஒன்றியம் மற்றும் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது
————————————
நேரம்: மாலை, 4 முதல்6 மணி வரை.
—————————————-
இடம்: அபர்ணா கல்வி பயிற்சி
மையம். உடன்குடி.
———————————–
தலைமை:

திரு.
ராஜுவ் ரூபஸ்,
உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்.
முன்னோடி உறுப்பினர்.

முன்னிலை:

1).பெ . முத்து ஆனந்த்.
தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்.
2). பாஸ்கர் . தொகுதி வீரத்தமிழர் முன்னணி.
3). அந்தோனி பிரான்சிஸ். தொகுதி வணிகர் பாசறை இணைச் செயலாளர்.
4). சிவமணி.
தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்.
5) மெர்வின்.
தொகுதி ,தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்.

உறுதிமொழி, கட்டமைப்பு விளக்க உரை.
கி . பிரபு.
தொகுதி செயலாளர்.
—————————————-
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி, பொறுப்பாளர்கள்.

தலைவர்:
தேவராஜ் ரவிசன் .
த /பெ . கோயில் பிச்சை, கீழே பஜார் உடன்குடி.

செயலாளர்:
இம்மானுவேல்.
த /பெ . சுந்தர் சிங்.
கிறிஸ்டியன் நகரம், உடன்குடி.

ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
————————————-
உடன்குடி ஒன்றிய பொறுப்பாளர்களாக.

செயலாளர்:
கோ . கிரிஸ்டோபர்.
த /பெ . கோயில்ராஜ்.
கி .வா .ஐ .ச . தெரு.
மெஞ்ஞானபுரம்.

துணை செயலாளர்.
மே . கிருஷ்ணகுமார்.
த /பெ . மேகராஜ் கஸ்பா, பரமன்குறிச்சி.

ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
————————————–
கூடிய விரைவில் அடுத்த கலந்தாய்வு வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
—————————————
கூட்டத்தில் 19 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
————————————
கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை.

*நாம்தமிழர்*

முந்தைய செய்திநீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் – கரூர்
அடுத்த செய்திதேவகோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கான பயிற்சி கூட்டம்