22.09.2020 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி கே கே நகர் பகுதியில் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் மற்றும் ஆன்றோர் அவைச் செயலாளர் பெருந்தமிழர் இரா.பத்மநாபன் அவர்களுக்கும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.