இரா.பத்மநாபன் -சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு தொகுதி

68

22.09.2020 செவ்வாய் காலை 7.00 மணிக்கு ஈரோடு பெரியார் நகர் 80 அடி சாலை சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவை செயலாளர் மூத்த தமிழ்தேசியவாதி ஐயா . இரா.பத்மநாபன் அவர்களுக்கும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்வு ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக நடைபெற்றது.