இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த நெல் விதைகள் விதைப்பு நிகழ்வு- ஈரோடு மேற்கு

380

நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பாசறை சார்பாக ஈரோடு ஒன்றியம் எலவமலை மற்றும் சென்னிமலை ஒன்றிய வடமுகவெள்ளோடு ஊராட்சி ஒன்றியம் பகுதியில் நஞ்சில்லா இயற்கை விவசாயம் செய்யும் இளைஞர்களை உருவாக்கும் முனைப்புடன், உழவர்களுக்கு பாரம்பரிய நாட்டு இரகம் நெல் (சீரக சம்பா, கிச்சடி சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம்) பழக்கப்படுத்தும் விதமாகவும், மேட்டுப்பாத்தி அமைத்து விதை நெல் விதைக்கப்பட்டது. 

முந்தைய செய்திநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – தாராபுரம் தொகுதி
அடுத்த செய்திதூத்துக்குடி – சொக்கன் குடியிருப்பு செல்வனின் கொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்