இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு – கோவில்பட்டி ஒன்றியம்

75

சமூக நீதிப் போராளி தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் 63 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி

கோவில்பட்டி ஒன்றியம் சார்பாக செப்.11 காலை 10 மணி அளவில் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியில் அமைந்துள்ள சமூக நீதிப் போராளி தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு நாம்தமிழர்கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

நிகழ்வு ஒருங்கிணைப்பு : நாம்தமிழர்கட்சி – கோவில்பட்டி ஒன்றியம்

நிகழ்வு தலைமை : வேல்முருகன் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர்

நிகழ்வு முன்னிலை :
கருப்பசாமி கயத்தார் ஒன்றிய செயலாளர்

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் கோவில்பட்டி பொறுப்பாளர்கள் , மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.


அ.சிவசுடலை ,செயலாளர் / 9788303047
நாம் தமிழர் கட்சி
தகவல் தொழில்நுட்ப பாசறை
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி