இமானுவேல் சேகரனார் அவர்கள் புகழ் வணக்கம்

17

ஓட்டப்பிடாரம் கிழக்கு /நடுவண் / மேற்கு ஒன்றியங்களின் சார்பில்

வெள்ளிகிழமை (11/09/2020) காலை 11 மணியளவில்
ஓசனுத்து இம்மானுவேல் திடலில்
சமூக நீதி போராளி பெருந்தமிழர் இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது !! ஏராளமான நாம்தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர். புவனேந்திரன் 9629372564