ஆவடி சட்டமன்ற தொகுதி சாலை பராமரிப்பு பணி

23

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் தென்றல் நகரில் பல மாதமாக குண்டு குழியுமாக இருந்த சாலையை கிழக்கு நகர உறவுகள் ஒன்றினைந்து நேற்று இரவு சேதமற்ற சாலையை சரி செய்தனர், இதனை ஊர்மக்கள் வெகுவாக பாராட்டி நாம் தமிழர் கட்சிக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்
களப் பணியில் ஈடுபட்டவர்கள்
ராஜேஷ்
ஆறுமுகம்
தனசேகர்
கோபி
பிரவீன்