ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக குருதிக் கொடை வழங்கப்பட்டது

90

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி நிகழ்வு*

கொரோனா நோய்த்தொற்று பரவி உள்ள இந்த காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் குருதி பற்றாக்குறை இருப்பதை அறிந்து

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி சார்பா 05/09/2020 காலை சரியாக 9 மணி முதல் 2 மணி வரை ஆலந்தூர் கிழக்கு பகுதி *162வதுவட்டம்* மற்றும் தெற்கு பகுதி *164வது வட்டம்* இணைந்து நடத்தும் *குருதிக்கொடை முகாம் நடைபெறற்து, இதில் 30 மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று குறுதிக் கொடை வழங்கினர்.

செய்தி தொடர்பாளர்:9578854498.