ஆர்வமுடன் கட்சியில் இனைந்த 50 இளைஞர்கள் – கருமாரப்பாக்கம்

20

உறவுகளுக்கு வணக்கம்,
(06.09.2020) அன்று காலை 8.00 மணியளவில் திருப்போரூர் தொகுதி
திருக்குக்குன்றம் தெற்கு ஒன்றியம்,
*கருமாரப்பாக்கம்* கிராமத்தில் சுமார் *50* க்கும் மேற்பட்ட இளைஞர்கள்
திருப்போரூர் தொகுதி செய்தி தொடர்பாளர் *திரு.அன்பழகன்* ஒருங்கிணைப்பில் , திருப்போரூர் தொகுதி துனைசெயலாளர்
*திரு .தேவராஜ்* மற்றும் திருப்போரூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் *திரு.அன்பரசு* அவர்களின் முன்னிலையில்
தங்களை
நாம் தமிழராய் இனைத்துக் கொண்டனர்,
புரட்சி வாழ்த்துக்கள்
நன்றி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
9786 33 1215