அரவக்குறிச்சி தொகுதி மாதாந்திர கலந்தாய்வுகூட்டம்

15

கரூர் மேற்கு மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாயுவுகூட்டம் 06-09-2020 (ஞாயிறு) அன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இடம்: நம்மாழ்வார் குடில்,
க.பரமத்தி ஒன்றிய அலுவலகம்,
கரூர் சாலை, தென்னிலை – 639206..

தொடர்புக்கு:
மணிவேல் – 9597869725.