அம்பத்தூர் தொகுதி-84ஆவது வட்டத்தில் செங்கொடி வீரவணக்க நாள் கடைபிடிக்கபட்டது …

9

28.8.2019 காலை 8:30 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் வடக்கு பகுதி சார்பாக 84வது வட்டம் பாடி பிரித்தானியா எதிரில் வீரமங்கை செங்கொடி படத்திறப்பு செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் 84வது வட்டத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்…