அம்பத்தூர் தொகுதி-82 ஆவது வட்டத்தில் புதிதாக ஏற்றுவதற்கு கொடிகம்பம் நடப்பட்டது

7

மேற்கு பகுதி 82வது வட்டம் பட்டரவாக்கம் சர்வீஸ் சாலை, மலேசிய முருகன் கோயில் அருகே புலிக்கொடி ஏற்ற கம்பம் நடப்பட்டது களப் பணியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.