+2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் – சிவகாசி

16

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் இன்று வியாழக்கிழமை +2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.
இதில் 45 மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் பயிலுவதற்கான இலவச இணையவழி பதிவேற்றம் செய்யப்பட்டது.
மேலும் கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்புகளுக்கான திட்டமிடுதல் குறித்தும், மேற்படிப்பு தொடர தொண்டு நிறுவனங்களின் உதவிகள் பெறுதல் குறித்தும் வழிகாட்டுதல் முகாமும் நடைபெற்றது.