தீரன் சின்னமலை வீர வணக்க நிகழ்வு – பொங்கலூர்

18

இன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் தலைமையில் பொங்கலூர் பேருந்து நிலையத்தில் *மாவீரன் தீரன் சின்னமலை* அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்புக்கு
சிவன் (எ) கிஷோர்
செய்தி தொடர்பாளர்
9788443234


முந்தைய செய்திதீரன் சின்னமலை வீர வணக்க நிகழ்வு – பல்லடம்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி