கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் விழிப்புணர்வு வழங்குதல்- ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை

110

ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் ஆகத்து 15 ஆம் தேதி ஈரோடு பெரியவலசு நான்கு சாலை மற்றும் மாணிக்கம் பாளையம் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் கட்சியின் செயற்பாட்டு வரைவு திட்டங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது

முந்தைய செய்திவிழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டும் பணி – வேளச்சேரி தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி ஊசுடு தொகுதி