விளாத்திகுளம்தொகுதி நிகழ்வுகள்தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லெட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவினை வரவேற்று இனிப்பு வழங்கிய விளாத்திக்குளம் தொகுதி ஆகஸ்ட் 29, 2020 2 ஸ்டெர்லெட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்து உயர்நீதிமன்றம் உத்தரவினை வரவேற்று விளாத்திகுளத்தில் நாம் தமிழர் கட்சியினர் இனிப்பு வழங்கினர்