புதுச்சேரிதொகுதி நிகழ்வுகள் வீர பெரும்பாட்டன் இராவணன் புகழ் போற்றிய நிகழ்வு- புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி ஆகஸ்ட் 14, 2020 153 வீர பெரும்பாட்டன் இராவணன் அவர்களை போற்றிடவும் காலாப்பட்டுத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் சிங்காரவேலர் குடிலில் இராவணன் புகழ். போற்றி நிகழ்வு நடைபெற்றது