வீர தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

55

வீர வணக்க நாள் நிகழ்வு ============================ அண்ணன்கள் உயிரை மீட்க தீக்கிரையாய் தன்னுயிர் ஈந்த வீர தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு 1.
நாள்:28/08/2020
வெள்ளிக்கிழமை
நிகழ்வு:
மாலை 5.00 மணிக்கு
நாகமலை புதுக்கோட்டை அக்னி கணினி அகம் .

தோழர் செங்கொடியின்
9ம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு
திருப்பரங்குன்றம் தொகுதி
மேற்கு ஒன்றியம்.. நாகமலை புதுக்கோட்டை கிளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள்:
தொகுதி செயலாளர் மருதமுத்து,
இணைச்செயலாளர் ரேவதி,
துணை தலைவர் இராமர், துணை தலைவர் அசோக், கலைஇலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் முருகன் , திருப்பரங்குன்றம் பகுதி செய்தி தொடர்பாளர் பலராமன் ,
மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் ,
பொருளாளர் தென்னரசு விருமாண்டி
கிளையின் நவீன் கண்ணன். தீபன்சக்கரவர்த்தி ,
அருண் சேகரன்,
பனையூர் சுகுமாறன் ,
மாணிக்கராஜ்
மழலையர் இராவணகாவியன், இராணிவேலுநாச்சியார்,ஆஷிஷ்குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர் இராமச்சந்திரன். கலந்துகொண்டனர். நிகழ்வு ஏற்பாடு ரேவதி
களப்பணியாளர்கள் நவீன் கண்ணன்
தீபன் சக்கரவர்த்தி
இராமச்சந்திரன்

வரவு செலவு
வரவு:அருண் சேகரன் 1000.00
செலவுகள், :
பூ மாலை 150
உதிரி பூக்கள் 80
மெழுகுவர்த்தி 36
தேனீர் 100
மீதம் இராமச்சந்திரன் அவர்களிடம் உள்ளது
நன்றி.
வணக்கம்..
நாம் தமிழர்!!!