அய்யனார்ஊத்து ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள சுடலைமாடன் கோவில் அருகில் அபயகரமான வளைவு பகுதியில் விபத்து ஏற்படா வண்ணம் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு முன்னெச்சரிக்கை பலகை அல்லது வேகத்தடை அமைக்க கோரி வருவாய் அதிகாரி தாசில்தாரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் கயத்தார் ஒன்றிய செயலாளர் கருப்பசாமி தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கயத்தார் ஒன்றிய பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்
5/8/2020 – புதன்
—
அ.சிவசுடலை , செயலாளர் / 9788303047
தகவல் தொழில்நுட்ப பிரிவு
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி