மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

16

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  இராயர்பாளையம்தலைமை அலுவலகத்திலும் பொங்கலூர் பேருந்து நிலையத்திலும் 3.7.2020 அன்று மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.