மாவீரன் தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு – ஆலந்தூர் தொகுதி

18

(02/08/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு 215 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் ஊராட்சியில் அண்ணன் ராயப்பன் (தொகுதி செயலாளர்) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது… இதில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

ச.அசரப் அலி (செய்தி தொடர்பாளர்) – 9578854498