31.7.2020 அன்று வெள்ளிக்கிழமை வீரமிகு பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 215வது நினைவு நாளை முன்னிட்டு
காலை 7 மணி அளவில் மேற்குப்பகுதி சார்பாக *அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில்* படத்திறப்பு செய்து வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது ..
நிகழ்வு ஏற்பாடு செய்து களத்தில் பணியாற்றிய உறவுகளுக்கு வாழ்த்துகள் …
இரா.கதிர் (7010734232)