மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டம் மாவீரன் அழகு முத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி ஆகஸ்ட் 4, 2020 102 11.07.2020 அன்று நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி ல் அலுவலகத்தில் தமிழ்ப்பாட்டன் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.