(31.07.2020 ) தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
மனுவிவரம்
வ.உ.சி.சந்தை தெற்கு வாசல் பகுதியில் உள்ள பெருந்தமிழர் ஐயா.கு.காமராஜர் அவர்களின் திருஉருவச்சிலை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை(நோட்டீஸ்) அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்ததால் உடனடியாக செயல்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.