செங்கல்பட்டுமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறை மறைமலைநகரில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடுதல் ஆகஸ்ட் 16, 2020 60 செங்கல்பட்டு மறைமலைநகர் நகராட்சி, சட்டமங்களம், கணபதிநகர் பகுதியில் மறைமலைநகர் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தெருவோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.