மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் வடக்குசுற்றுச்சூழல் பாசறை மரம் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி ஒன்றியம். ஆகஸ்ட் 16, 2020 36 நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் பொங்குபாளையம் பஞ்சாயத்தில் காளம்பாளையம் பகுதியில் 09.08.2020 அன்று, மயானம் அருகே 34 மர கன்றுகள் நடப்பட்டது….