மரக்கன்று நடும் நிகழ்வு – புதுச்சேரி

16

ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கரிக்கலாம்பாக்கம் ஏரிக்கரையில் நாட்டு மரங்க்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்கவாகிகள் களந்து கொண்டு சிறப்பித்தனர்.