மரக்கன்றுகள் நடும் விழா – ஆற்காடு தொகுதி

140

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கலவை அடுத்த மேல்நெல்லி கிராமத்தி இன்று மரம் நடும் விழா முன்னெடுக்கபட்டது இதில் மரக்கன்றுகளுக்கு வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் வீர பெரும்பாட்டி வேலுநாச்சியார் பெயர் சூட்டி அவர்கள் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது ..