பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்

7

11/08/2020 அன்று காலை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி திருமுட்டம் ஒன்றியம் *ஆனந்தகுடி* கிராமத்தில் அனைத்து *தொகுதி பொறுப்பாளர்கள்* முன்னிலையில் *திரு. வினோத்* அவர்களின் ஏற்பாட்டின் படி பொதுமக்களுக்கு *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது இதில் காட்டுமன்னார்கோயில் தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், நாம் தமிழர் உறவுகள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.