பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்வு- புதுச்சேரி முத்தியால்பேட்டை

22

புதுச்சேரி முத்தியால்பேட்டை நாம் தமிழர் கட்சி சார்பில் ஜுலை 15 ஆம் தேதி கல்வி கண் தந்த கர்ம வீரர் ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 9.00 மணி அளவில் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது,மேலும் தற்போதைய சூழலில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப் பட்டது.