பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- பண்ருட்டி தொகுதி

3

15.07.2020 அன்று பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஐயா காமராசர் அவர்களின் திரு உருவ படத்துக்கு புகழ்வணக்கம், மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு பண்ருட்டி தொகுதியின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.