பெருந்தலைவர் காமராசர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு- சிவகாசி தொகுதி

12

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அகவை தினத்தை முன்னிட்டு பெருந்தலைவர் முழுத் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.இடம் 1: சிவகாசிப் பகுதியில் அமைந்துள்ள ஐயா காமராசர் சிலை இடம் 2: திருத்தங்கல் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் முழுத் திருவுருவச் சிலை.