பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி
49
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக (15.07.2020) பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்றதொகுதி அலுவலகத்தில் ஐயாவின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது..!!