புதுச்சேரி பஞ்சாலையில் போராடி உயிரீந்த தமிழ் ஈகியர்களுக்கு அஞ்சலி – புதுச்சேரி

30

எட்டு மணி நேர வேலைக்காக புதுச்சேரி பஞ்சாலையில் போராடி உயிரீந்த தமிழ் ஈகியர்களுக்கு மலர்வளையம் வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் பல்வேறு தமிழ் அமைப்புகள் நாம் தமிழர் கட்சியினர் கல்ந்து கொண்டனர்.

முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் நிகழ்வு- வந்தவாசி தொகுதி
அடுத்த செய்திமரக்கன்றுகள் நடும் விழா – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி