புதிய கிளை அலுவலகம் திறப்புவிழா – அழகன்குளம்

35

திருவாடானை தொகுதிக்குற்பட்ட அழகன்குளம் கிளையில் புதியதாக கட்சிஅலுவலகம் திறக்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி செயலாளர்கள் மேலும் தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்

செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானை தொகுதி
9072636915