புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்திய போராட்டம்- சோழிங்கநல்லூர் தொகுதி

54

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியின் சார்பாக பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது…