புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி- ஈரோடு கிழக்கு தொகுதி

90

16.08.2020 காலை 11 மணிக்கு அவரவர் வீடுகளில் முன்பு பதாகை ஏந்தி புதிய கல்வி கொள்கையை NEP 2020 திரும்ப பெற கோரி நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் சிறந்த முறையில் தனிநபர் இடைவெளி மற்றும் முககவசம் கையுறைகள் அனிந்து கண்டன போராட்டம் நடத்தினர்.

முந்தைய செய்திபுதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு கிழக்கு