புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பதாகை ஏந்திப் போராட்டம் – தருமபுரி தொகுதி

74

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்திப் போராட்டம் நடைபெற்றது.இதில் தருமபுரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.