புதிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம்- திருப்பத்தூர் தொகுதி
24
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, திருப்பத்தூர் (வேலூர்) உறவுகள் புதிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பதாகை ஏந்தும் போராட்டத்தில் சுமார் 400 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.