புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி

20

17/08/2020 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் மத்திய அரசு சமீபகாலங்களில்  கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாபநாசம் புதிய அண்ணாசிலை அருகில் (புளியமரத்து கடை அருகில்) நடைபெற்றது.