நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதியில், கடந்த மூன்று மாதத்தில் களப்பணியின் போது ஒட்டிய சுவரொட்டிகளைப் பார்த்து புதிதாக இணைந்த உறவுகளை மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்து 13-07-2020 அன்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது இதில் திண்டல் கூட்டுறவு வங்கி பகுதி மற்றும் எல்லப்பாளையம் மொக்கையம்பாளையம் பகுதிகளிலும் ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி சங்குநகர் பகுதி கதிரம்பட்டி பகுதியிலும் தங்களை நாம் தமிழர் கட்சி உறவாக இணைத்துக் கொண்டனர்.