பழனி தொகுதி-சுற்று சூழலியல் தாக்க மதிப்பீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20

ஆகத்து 1 அன்று நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்ற தொகுதி சார்பாக பழனி நகரம் கிழக்கு பகுதியில் சுற்று சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020ஐ எதிர்த்து பதாகை ஏந்தி அறவழியில் போராட்டம் நடத்தப்பட்டது.


முந்தைய செய்திதலைமை  அறிவிப்பு: கடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபழனி தொகுதி- கபசுரகுடிநீர் வழங்கதல்