பனை விதை நடும் நிகழ்வு – சோளிங்களர்

7

கலாம் ஐயா அவர்களின் நினைவு நாளையொட்டி சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி நெ(ன்)மலி மேற்கு ஒன்றியம் மேலேரி ஊராட்சியிலுள்ள கைக்குளர் குளத்தைச் சுற்றி பனைவிதை நடப்பட்டது.