ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 22-08-2020 காலை 08:00 முதல் 11:45 மணி வரை சென்னிமலை ஒன்றிய வடமுகவெள்ளோடு பெருந்துறைRS குளம், தென்முகவெள்ளோடு குளம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. மகளிர் பாசறை, பனை விதை நட்டு நிகழ்வை தொடங்கி வைத்தனர்.