நாம் தமிழர் கட்சியில் புதியதாக இணைந்த கிராம மக்கள் – சாத்தூர் தொகுதி

114

18. 7. 2020) சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் 29பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் அவர்களின் தலைமையிலும் தொகுதி செயலாளர் பாண்டி அவர்களின் முன்னிலையிலும்   நாம் தமிழர் குடும்பத்தில் தங்களை இணைத்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் மண்டல செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் ஜெயராஜ் அவர்களும் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் பாபு அவர்களும் மகளிர் பாசறை செயலாளர் டயானா சேவியர் அவர்களும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல் கிருமி நாசினி தெளித்தல்- சிவகாசி தொகுதி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல் கொடியேற்றும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி