தொகுதி செயற்குழு கூட்டம் – குறிஞ்சிப்பாடி

69

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி செயற்குழு மற்றும் வடலூர் பேரூராட்சி பொறுப்பாளர் நியமனம் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் கட்டமைப்பு குழு உறுப்பினர் கடல்தீபன் அவர்கள் முன்னிலையில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது