தொகுதி கலந்தாய்வு கூட்டம் – திருமயம்

25

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பொன்னமராவதி மற்றும் அரிமளம் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கூட்டத்தில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

முந்தைய செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்
அடுத்த செய்திவீரபெரும்பாட்டன் அழகு முத்துக்கோன் அவர்களின் 281 ஆம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு – ஆலந்துர்