தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி

5

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில்
03.08.2020 அன்று மாலை 6 மணிக்கு
தூத்துக்குடி தொகுதி அலுவலகத்தில்
அன்னியரை எதிர்த்து போரில் களம் கண்ட தமிழ் இன பெரும்பாட்டன்
ஐயா.தீரன் சின்னமலை அவர்களுக்கு
வீரவணக்கம் செலுத்தப்பட்டது

தூத்துக்குடிசட்டமன்றதொகுதி
நாம்தமிழர்கட்சி .