திருவரங்கம் தொகுதி- நம்மாழ்வார் நினைவு கொடியேற்ற நிகழ்வு

14

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் தொகுதி, மணிகண்டன் ஒன்றியம், அதவத்தூர் ஊராட்சி சுண்ணாம்புக்காரன்பட்டியில் 22.08.2020 மாலை நம்மாழ்வார் நினைவு கொடி கம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஜெயபிரகாஷ்
9994751021