தனியார் வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள்(மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்- பர்கூர் தொகுதி- கிருட்டிணகிரி தொகுதி

14

தனியார் வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள்(மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி நடுவண் மாநில அரசுகளை கண்டித்து நாம்தமிழர்கட்சி கண்டனஆர்ப்பாட்டம் பர்கூர்சட்டமன்றத்தொகுதி கருமலைகிழக்கு_மாவட்டம் சார்பாக நடைபெற்றது.